காதல் யார் அவள்யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல் என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் .....
நான் நானாக வேண்டுமானால் - நீ எனதாக வேண்டும்!!! |
நினைவுகள் பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? <<<... கண்ணீராக ... >>> |
Natpu
Natpu
இதயதில் இடம் கொடுப்பவர்கள்
காதலர்கள்...
இதயதையே கொடுப்பவர்கள்
நண்பர்கள்....
காதலுக்கு தாஜ் மஹால்
வேண்டும்...
நட்புக்கு நல்ல மனது மட்டும்
போதும்....
காதலர்கள்...
இதயதையே கொடுப்பவர்கள்
நண்பர்கள்....
காதலுக்கு தாஜ் மஹால்
வேண்டும்...
நட்புக்கு நல்ல மனது மட்டும்
போதும்....
வெற்றி என்ன ..? தோல்வி என்ன...?
********************************************
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...
சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...
இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !
தோல்வி கண்டு துவண்ட போது
தோள் கொடுத்தாயே தோழி
வெற்றி காணும் நேரத்தில் ஏன்
வெகு தூரம் சென்றாய்
வலியையே வாழ்வாய் கொண்டவன்
வலிமை இழந்தேன் உன் பிரிவினால்
”பெண்ணே!...
உன்னை புரிந்து கொள்ள ஆசைபட்டேன்,
‘நன்றாகவே புரிந்து கொண்டேன்’
’உன்னை புரிந்து கொள்ள முடியாது என்று’.....
Kathal Aangallin Kathal? Aayull Varai. Penngallin Kathal? Parents Azhum Varai....
What Is Kathal? Operation Illamal Idayangal Edammaarum Idam!